திமுக தலைவர் பதவி- அக்.7 ல் வேட்புமனு தொடக்கம்

x

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்

"போட்டியிட விரும்புவோர் அக்.7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்"-திமுக தலைமை அறிவிப்பு

"வேட்புமனு கட்டணமாக ரூ.50,000 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்"

"போட்டியிடுபவர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் ஐவர் முன்மொழிய, ஐவர் வழிமொழிய வேண்டும்"

அனைத்து நடைமுறைகளிலும் கட்சி தேர்தல் விதிகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தல்.

அக்.9ஆம் தேதி நடைபெற உள்ள புதிய பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்