திமுக தலைவர் தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதல்வர்

X

Thanthi TV
www.thanthitv.com