மீண்டும் தடை மசோதா - சட்டம் ஆகுமா? - அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன?

x
  • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, அண்மையில் அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், அந்த மசோதா இன்று சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இதனை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மனசாட்சியை உறங்க செய்துவிட்டு, ஆட்சி செய்ய முடியாது என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்