உற்சாகமாக முதல்வர் ஸ்டாலினைப் பார்க்க வந்த திமுக தொண்டர்கள்..."ஹாகா முதல்வர் கொடுத்த 100 ரூபாய்"

x

பொங்கலையொட்டி தன்னைப் பார்க்க வந்த திமுக தொண்டர்களுக்கு 100 ரூபாய் நோட்டுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு காலை முதல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 100 ரூபாய் நோட்டுகளை வழங்கி வாழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்