பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய திமுக பிரமுகர்கள் - அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் நீலந்தாங்கல் பகுதியில் பள்ளியின் சுவற்ரை இடித்து தள்ளிய திமுக பிரமுகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த பிப்ரவரியில் நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுமார் 6 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மணியின் உத்தரவின் பேரில், திமுகவினர் சிலர் அரசு
பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர்.
Next Story
