"ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

x

ஆன்மிகத்தை சொந்த சுயநலத்திற்காக பயன்படுத்துவோருக்கு எதிரானதே திமுக என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வள்ளலார் முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

https://youtu.be/DApJ82gO2k0"ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக"

"ஆன்மிகத்தை சுயநலத்திற்கு பயன்படுத்துவோருக்கு எதிரானது"

"ஆன்மிகத்தை அரசியலுக்கு பயன்படுத்துவோருக்கு எதிரானது"


Next Story

மேலும் செய்திகள்