பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய திமுக நிர்வாகி - வைரல் வீடியோ

x

மதுரையில் பட்டாக்கத்தியுடன் பிறந்தாள் கொண்டாடிய திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, செல்லூரை சேர்ந்த திமுக நிர்வாகியான முத்துமணி, செல்லூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது, பட்டாக்கத்தியால் முத்துமணி கேக் வெட்டிய வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், முத்துமணி மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்