டிசம்பர் 1ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

x

டிசம்பர் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்/திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு/முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம்/கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்டிசம்பர் 1ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்