திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்...

முன்னாள் அமைச்சரும் திமுக வின் துணை பொதுச் செயலாளருமான ஆ ராசாவின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறையினர் முடக்கம் செய்துள்ளனர்

கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கோயமுத்தூரில் 45 ஏக்கர் நிலத்தை பினாமி பெயரில் வாங்கியதை அமலாக்க துறையினர் முடக்கி உள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com