இடைத்தேர்தல் என்பது திமுகவை பொருத்தவரை ஒரு சம்பிரதாயம் என்ற திமுக எம்.பி. ஆ.ராசா, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மன நிறைவோடு வேலை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.