#Breaking|| டெல்லி கிளம்பும் சித்தராமைய்யா.. கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

x
  • கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று டெல்லி செல்கிறார் முன்னாள் முதல்வர் சித்தராமையா
  • இன்று பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் சித்தராமையா
  • டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சித்தராமையா சந்திக்கிறார்
  • முதல்வர் பதவிக்கு, சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சித்தராமையா திடீர் டெல்லி பயணம்
  • டெல்லி செல்லும் திட்டம் உள்ளது, ஆனால் பிறந்தநாளுக்காக கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் இன்று டெல்லி செல்லவில்லை - டி.கே.சிவகுமார்

Next Story

மேலும் செய்திகள்