புதுமையான தீபாவளி வாழ்த்து - பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்பம்

புதுமையான தீபாவளி வாழ்த்து - பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்பம்

ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் மூலம் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

பூரி கடற்கரையில் 6 டன் மணலை கொண்டு வடிவமைக்கப்பட்ட காளி உருவம், 4 ஆயிரத்து 45 அகல் விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

அந்த காளியின் மணல் சிற்பத்தின் மூலம் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக், தீப ஒளிநாளில் எதிர்மறை எண்ணங்கள் அழியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்