தீபாவளி எதிரொலி- பிளாஸ்டிக் குப்பைகளால் சூழ்ந்த மதுரை - அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள்

x

மதுரை விளக்குத்தூண் மாசி வீதிகளில் அதிகளவில் சூழ்ந்திருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் காலை முதலே தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள், புத்தாடை மற்றும் பட்டாசுகளை குவித்து வரும் நேரத்தில், மதுரை விளக்குத்தூண் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பரவலாக மழை பெய்து வருவதால், துய்மைப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்