களைக்கட்டும் தீபாவளி ஷாப்பிங்.. கண்களை கவர்ந்த பொருட்கள் - கடைவீதிகளில் குவிந்த மக்கள்

x

கர்நாடகாவில் தீபாவளி பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.

பெங்களூருவில் உள்ள கடைகளுக்கு படையெடுத்த பொதுமக்கள் ஆடைகளையும், வீட்டை அலங்கரிக்கும் வண்ண மின் விளக்குகளையும் வாங்கி குவித்தனர்.

இதனால், தீபாவளி பொருட்கள் விற்பனை செய்யும் கடை வீதிகள், பல வண்ண பொருட்களால் கண்களை கவர்ந்தன.


Next Story

மேலும் செய்திகள்