தீபாவளி விற்பனை - மதுரை விளக்குத்தூண் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்

x

தீபாவளி விற்பனை - மதுரை விளக்குத்தூண் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

புத்தாடை, பட்டாசுகள் வாங்க கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, விளக்குத்தூண் ஆகிய இடங்களில் களைகட்டும் விற்பனை.

பெரிய கடைகளை விட சாலையோர கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்


Next Story

மேலும் செய்திகள்