களைகட்டும் தீபாவளி - சென்னை தி.நகரில் புத்தாடை வாங்க குவிந்து வரும் மக்கள்
களைகட்டும் தீபாவளி - கடைவீதிகளில் குவியும் மக்கள்
சென்னை தி.நகரில் புத்தாடை வாங்க குவிந்து வரும் மக்கள்.
குடும்பம் குடும்பமாக வந்து புத்தாடை வாங்கி செல்லும் மக்கள்.
அதிகளவு மக்கள் கூடியுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Next Story