தீபாவளி வாழ்த்து சொன்ன ஆளுநர் ஆர்.என். ரவி

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த தீபத் திருவிழா குறிப்பதாகவும், ஞானம், இரக்கம், நம்பிக்கையுடன் நம் இதயங்களை ஒளிரச் செய்வதில் தீபாவளி திருநாள் நமக்கு உள்ளூக்கம் அளிக்கிறது எனவும் கூறியுள்ளார். லட்சுமி தேவி, அமைதியையும், நல்ல உடல் நலத்தையும், செழிப்பையும் தந்து அருள் புரியட்டும் எனவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்