களைகட்டும் புது ரக வெடிகள்.."ஐ புஸ்சபானம்.."அது புஸ்வானம்டா கண்ணா...மழலை குரலில் பேசிய க்யூட் பாய்

x

நெருங்குகிறது தீபாவளி -களைகட்டும் பட்டாசு வியாபாரம்/பசுமை பட்டாசுகளில் புதுமை காட்டும் வியாபாரிகள், அதிக ஒலி எழுப்பாத பெரிய பெரிய வெடிகள், சிறுவர்களைக் கவரும் வகையில் எண்ணற்ற ரகங்கள் , பெரியவர்களை வாய் பிளக்க வைக்கும் புதுவகை பட்டாசுகள்


Next Story

மேலும் செய்திகள்