தீபாவளி பண்டிகை...ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்..! - அமைச்சர் அதிரடி..!

x

தீபாவளி பண்டிகை...ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்..! - அமைச்சர் அதிரடி..!

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்