வந்துவிட்டது தீபாவளி - திருவிழா கோலம் பூண்ட டி.நகர்

x

வந்துவிட்டது தீபாவளி - திருவிழா கோலம் பூண்ட டி.நகர்

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் சென்னை தியாகராயர் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரதான வணிக பகுதியான ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் புத்தாடைகள் மற்றும் தீபாவளி பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் போலீசார், சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்