🔴LIVE : தீபாவளி பண்டிகை - கடைகளில் அலைமோதும் கூட்டம்

x

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இருநாட்களே உள்ள நிலையில் சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புத்தாடை மட்டும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது


Next Story

மேலும் செய்திகள்