தீபாவளி கொண்டாட்டம்...சரயு நதிக்கரையில் ஒரு லட்சம் தீபங்கள் | Ayodhya | Diwali | Deepam

x

தீபாவளி கொண்டாட்டம்...சரயு நதிக்கரையில் ஒரு லட்சம் தீபங்கள்

தீபாவளி கொண்டாட்டமாக அயோத்தியில் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராம ஜென்ம பூமியில் தீபாவளி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளன. அதற்காக சரயு நதிக்கரையில் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன. இந்த நிலையில் நதிக்கரையில் தீபம் ஏற்றுவதற்கான பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்