அதி வேகமாக சென்ற கார் - பட்டாசு வெடிப்பு - சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோ

x

தீபாவளி தினத்தன்று டெல்லியின் குருகிராம் பகுதியில், அதிவேகமாக சென்ற கார் ஒன்றிலிருந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்நிலையில் இதற்கு காரணமான நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்