புதுச்சேரியில் ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் வானவெடி பட்டாசை, தனது தலைக்கு மேல் வைத்து வெடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.