நடிகர் விஜய்க்கு விவாகரத்தா? - விக்கிப்பீடியாவில் விஜய் மீது வன்மத்தை கக்கும் சிலர்

x

விக்கிப்பீடியாவில் விஜயின் சுய விவரங்களை மாற்றி சிலர் அவதூறு பரப்பியுள்ளனர். இணைய தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தன்னார்வலர்களே ஒரு கட்டுரையை மாற்றியமைக்கும் வசதி உள்ள நிலையில், நடிகர் விஜயின் பக்கத்தில் சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்பியுள்ளனர். அவருக்கு விவாகரத்து ஆனதாகவும், வேறு ஒரு நடிகையுடன் வாழ்ந்து வருவதாகவும் மாற்றி வீண் வதந்திகளை பரப்பியுள்ளனர். இவை சர்ச்சையான சில நிமிடங்களில் தவறான தகவல்கள் நீக்கப்பட்டன...


Next Story

மேலும் செய்திகள்