மூவர்ணத்தில் ஒளிரும் வட்டார வளர்ச்சி அலுவலகம்... பொதுமக்கள் கண்டு வியந்தனர்...

x

நாட்டின் 75வது சுதந்திர தினம்

மூவர்ணத்தில் ஒளிரும் வட்டார வளர்ச்சி அலுவலகம்

சுதந்திர தின விழாவினையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் மூவர்ணத்தில் ஒளிர்ந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாட்டில் 75வது சுதந்திர தினத்தினையொட்டி மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்து வருகிறது. ஏராளமான பொதுமக்கள் தேசிய கொடியின் வண்ணத்தில் ஒளிர்ந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்