"நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்"... கும்மிபாட்டு நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர் - அசந்து போன பொதுமக்கள்

x

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட சித்தூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஷ் அகமது , கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, பொள்ளாட்சி உதவி ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரும், அங்கு நடந்த கும்மி பாட்டு நிகழ்ச்சியில், சிறுவர்களுடன் கலந்து கொண்டு கும்மியடித்து அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்