ஒயிலாட்டம் ஆடி மக்களை கவர்ந்த கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடந்த ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

ஒயிலாட்ட கலைஞர்களின் நடனத்தை ரசித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடினார்.

ஆட்சியருடன் ஒயிலாட்டக் கலைஞர்களும் நடனமாடினார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com