திஷா பதானியின் ஸ்டண்ட் வீடியோ... 'சூர்யா 42' படத்திற்காக பயிற்சி?

x

நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபகாலமாக அடிக்கடி ஸ்டன்ட் வீடியோக்களை பதிவிட்டு வரும் திஷா பதானி, "சூர்யா 42" படத்துக்காகத்தான் இந்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என பேசப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்