பள்ளத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு - தொல்பொருள் துறை குழுவினர் நேரில் ஆய்வு

x

பள்ளத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு - தொல்பொருள் துறை குழுவினர் நேரில் ஆய்வு

சீர்காழி சட்டநாதர் கோயிலில் யாக சாலை அமைக்க பள்ளம் தோண்டியபோது 22 ஐம்பொன் சிலைகள்

50 பீடங்கள், 462 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்களும் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்

சீர்காழி சட்டநாதர் கோயிலில் தொல்பொருள் துறை குழுவினர் ஆய்வு

ஆய்வு முடிந்த பின்னரே முழுமையான தகவல் கிடைக்க பெறும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்