"விஜய்யை வைத்து அரசியல் கதை" - இயக்குனர் ஹெச். வினோத் கொடுத்த அப்டேட்

"விஜய்யை வைத்து அரசியல் கதை" - இயக்குனர் ஹெச். வினோத் கொடுத்த அப்டேட்
Published on

நடிகர் விஜய்யிடம் அரசியல் கதைகளை கூறியுள்ளதாக இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் தான் விஜய்யுடன் இணைவதாக இருந்தால் அது நிச்சயம் அரசியல் பேசும் படமாகதான் இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com