"நட்சத்திரம் நகர்கிறது" ஒரு அரசியல் படமா..? - இயக்குநர் பா.ரஞ்சித் பதில்

x

"நட்சத்திரம் நகர்கிறது" ஒரு அரசியல் படமா..? - இயக்குநர் பா.ரஞ்சித் பதில்


"நட்சத்திரம் நகர்கிறது" ஒரு அரசியல் படம் தான் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவரது இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன் நடித்த இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பிரிமியர் காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் இன்று அதிகாலை திரையிடப்பட்டது. இதனை பட குழுவினர் மற்றும் திரை பிரபலங்களான நடிகர் ஆர்யா, ஜெய் பீம் மணிகண்டன், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், நடிகர் ஜெயராம், ஹரி கிருஷ்ணன், பால சரவணன் இயக்குனர் சசி ஆகியோர் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்