இயக்குனர் மோகன் வைத்த கோரிக்கை | Chennai

x

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன், வீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்