சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியீட்டில் இராவணகோட்டம்' படத்தின் டைட்டில் டிராக்

சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியீட்டில் இராவணகோட்டம்' படத்தின் டைட்டில் டிராக்
Published on

ராவண கோட்டம் படத்தின் டைட்டில் பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். மதயானை கூட்டம் படத்தை தொடர்ந்து விக்ரம் சுகுமாறன் இயக்கும் இந்த படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் 12ஆம் தேதி படம் ரிலீசாகும் நிலையில், படத்தின் டைட்டில் பாடலை லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com