டைரக்டராகும் யூடியூபர்..நயன்தாரா கதாநாயகியா?- திரையுலகில் தீயாய் பரவும் தகவல்

x

யூடியூபர் DUDE VICKY இயக்கும் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். யூடியூபர் DUDE VICKY இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி பூஜையுடன் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்