வியக்க வைத்த தந்தை பாசம் - கடல் கடந்து தினேஷ் கார்த்திக்கின் தந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம்

x

டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் தந்தை, தனது மகனின் ஆட்டத்தைக் காண ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தந்தை கிருஷ்ண குமார் தனது மகன் விளையாடி வரும் டி20 உலகக் கோப்பை தொடரைக் காண ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், தினேஷ் கார்த்திக்கின் பயணம், இந்த உலகக் கோப்பைக்கு பின் முடிவுக்கு வரலாம் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்