மோசமான சாதனையில் ரோகித்தை ஓவர்டேக் செய்த தினேஷ் கார்த்திக்

x

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார். குஜராத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே, தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டிகளில், இது அவரது 17வது டக் அவுட் ஆக அமைந்தது. இதன்மூலம், அதிக முறை டக் அவுட் ஆன மும்பை கேப்டன் ரோகித் சர்மாவை முந்தினார்.


Next Story

மேலும் செய்திகள்