"என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி" - ஏதாவது கருத்தா பேசலாமே - டி.கே-வை நக்கலடித்த அஷ்வின்

x

சிட்னி விமான நிலையத்தில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக்கும் அஸ்வினும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்ந்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வின்னிங் ஷாட் அடித்து, தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி என அஸ்வினிடம் தினேஷ் கார்த்திக் கூறினார். இதற்கு தமிழில் பதிலளித்த அஸ்வின், ஏதாவது கருத்தா பேசலாமே என நகைச்சுவையாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்