நம்ம படம் வருதா..இல்லையா.." ஸ்கிரீனை பார்த்து பார்த்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன்-கலாய்த்து தள்ளிய துரைமுருகன்

x
  • சட்டப்பேரவையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இ-புக் முறையின்படி, அமைச்சர்கள் பேசிய பதில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன் உள்ள தொடுதிரை கணினியிலும், பேரவையில் உள்ள 4 பெரிய திரைகளிலும் காட்டப்பட்டது...
  • துணைக் கேள்விக்காக பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது பேச்சினூடே பெரிய திரைகளில் தானும் வருகிறேனா என பார்த்துக் கொண்டே பேசினார்.
  • இதை சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் நகைச்சுவையாய் கிண்டலடிக்க... அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது...

Next Story

மேலும் செய்திகள்