மாமனாரை சிகிச்சைக்கு அழைத்து செல்லும்போது டயர் வெடித்து தீ பிடித்த கார்.. உள்ளே சிக்கிய 4 பேர்.. திண்டுகல்லில் அதிர்ச்சி

x
  • வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த காரில் பற்றி எரிந்த நெருப்பு
  • பாலத்தின் சுவர் மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
  • காரில் பயணம் செய்த 4 பேர் காயம்- ஓட்டுநர் உள்பட 2 பேருக்கு பலத்த தீக்காயம்
  • காயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதி

Next Story

மேலும் செய்திகள்