"தமிழில் இன்னொரு படம் வேணுமா இருக்கு.." - தயாரிப்பாளர் தில் ராஜூ கொடுத்த மாஸ் அப்டேட்

x

தமிழில் கூடிய விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளதாக வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் திரைப்படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாரிசு படத்தை தொடர்ந்து தமிழில் மேலும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்