டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம்...துக்கத்தில் ஆழ்ந்த தேனி மக்கள் - கால்நடையாய் வந்த அதிகாரிகள்

x

தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் ரத்தினம் நகரில் நடைபெற்று வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சிவசபாபதியிடம் கேட்கலாம்...

ரத்னா நகர் வீட்டில் அவர் உடலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மரியாதை தேனி பழைய பள்ளிவாசல் தெருவில் உள்ள எரியட்டும் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் எரியூட்டப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்