போக்குவரத்து விதிமுறைகளை மீறினாரா அமைச்சர் நாசர்..?

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பால்வளத்துறை அமைச்சர் நாசர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை அமைச்சர் நாசர்,திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் ஆகியோருக்கு பொருந்தாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்