துருவ நட்சத்திரம் குறித்து தீயாய் பரவும் தகவல்

x
  • ஒருவழியாக விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் மே 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • கவுதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் 2016ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் திரைப்படம் தொடங்கிய நிலையில், பல தடைகளை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
  • அண்மையில் ஹாரீஸ் ஜெயராஜ் பின்னணி இசை பணிகளை தொடங்கியதாக அறிவித்த நிலையில், படம் மே 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்