ஸ்டேடியத்தில் பந்து விழுந்த அதே இடத்தில் தோனிக்கு நினைவுச்சின்னம் - சி.எஸ்.கே. வெளியிட்ட காட்சி

x

கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் தோனி சிக்சர் அடித்து உலகக்கோப்பை கனவை நனவாக்கினார். இந்நிலையில் தோனி அடித்த பந்து, பார்வையாளர் பகுதியில் விழுந்த இடத்தில், நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகளை தோனி தொடங்கி வைத்த காட்சிகளை சி.எஸ்.கே. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்