"பவுலர்களுக்கு என் 2வது எச்சரிக்கை" - 'Cool' கேப்டன் தோனியே இப்படி சொல்லிட்டாரே

x
  • லக்னோவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 18 ரன்களை எக்ஸ்ட்ராஸ்களாக சென்னை அணி வாரி வழங்கியது.
  • இதில் 3 நோ-பாலும் அடக்கம்.
  • போட்டிக்கு பிறகு பேசிய தோனி, ஆட்டத்தில் தாங்கள் கூடுதலாக நோ-பால் மற்றும் வைடுகளை வீசியதாகவும், இது தவறான விஷயம் என்றும் கூறினார்.
  • நோபால்கள் வீசுவதை கட்டுப்படுத்த சென்னை பவுலர்கள் முயற்சி செய்யாவிட்டால், புதிய கேப்டனின் கீழ் விளையாட நேரிடும் என்றும், இது தன்னுடைய இரண்டாவது எச்சரிக்கை என்றும் தோனி தெரிவித்தார்.
  • தொடர்ந்து இப்படியே நடந்தால், தான் சென்று விடுவேன் என்றும் சிரித்துக் கொண்டே தோனி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்