இன்று இரவு 7 மணிக்கு - 'எல்.ஜி.எம்' பட டீசரை வெளியிடும் தோனி

Dhoni  
Dhoni  
Published on

எல்ஜிஎம் படத்தின் டீசரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி இன்று வெளியிடுகிறார். தோனி - சாக்‌ஷி தம்பதியின் DHONI ENTERTAINMENT நிறுவனத்தின் முதல் படமான எல்.ஜி.எம் படத்தை ரமேஷ் தமிழ் மணி இயக்குகிறார். இதில் ஹரீஸ் கல்யான், லவ் டுடே இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில், படத்தின் டீசரை தனது பேஸ்புக் பக்கத்தில் தோனியும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்‌ஷியும் இரவு 7 மணிக்கு வெளியிடுகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com