ஆஸ்கர் தம்பதியை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த தோனி

x
  • தோனியுடன் ஆஸ்கர் தம்பதி சந்திப்பு
  • ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளி, சிஎஸ்கே அணி கேப்டன் தோனியுடன் சந்திப்பு
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பொம்மன், பெள்ளிக்கு, தனது "7" என்ற எண் பொறித்த ஜெர்சி வழங்கி பாராட்டிய தோனி
  • ஆஸ்கர் வென்ற "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸும் தோனியுடன் சந்திப்பு

Next Story

மேலும் செய்திகள்