"நெருப்புடா.. நெருங்குடா பார்ப்போம்.." - தோனி எண்ட்ரி.. அதகளம் செய்த DJ.. Fire-ஆன வீடியோ..!

x

குவாலிஃபயர் முதலாவது போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கியபோது மைதானத்தில் "நெருப்புடா" பாடல் ஒலிபரப்பப்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மாஸ் ஆன பாடல்கள் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றையப் போட்டியில் 18வது ஓவரில் தோனி கமிறங்கியபோது, ரஜினிகாந்தின் கபாலி படத்தில் உள்ள "நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்..." பாடல் பின்னணியில் இசைக்கப்பட்டது. அப்போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்