உயிரை கொடுத்து அடித்த தவான்...அசால்ட்டாக தோற்கடித்த ஐதராபாத்

x

ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில், ஐதராபாத் அணி, பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி, 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு, இலக்கை எட்டியது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Next Story

மேலும் செய்திகள்